பட்டப்பகலில் கத்தியால் குத்தப்பட்ட பெண்... உயிரைக் காப்பாற்றிய நாய்கள்!.. நெகிழ வைக்கும் காட்சி

Loading...
                                                           


நன்றியுணர்வு மிக்கவை நாய்கள்... அவற்றின் நன்றியுணர்வை வெளிக்காட்டும் விதமாக ஒரு பெண்ணின் உயிரைக் காப்பாற்றப்பட்ட சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சுசி சுமிதா என்ற பெண் சென்னையில் பெண்கள் விடுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை வழக்கம் போல் வேலைக்கு புறப்பட்ட அவர் பேருந்திற்காக காத்திருந்த சமயத்தில் நபர் ஒருவரால் கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.
அதன்பின்பு தன்னை சுற்றிவளைத்த பொதுமக்களையும் கத்தியால் மிரட்டியுள்ளார் அந்த குற்றவாளி. அதன் பின்பு வளர்ப்பு நாய் இரண்டினைக் கொண்டு அந்தப் பெண்ணைக் காப்பாற்றி குற்றவாளியை பிடித்துள்ளனர்...

Loading...
Share:

0 comments:

Post a Comment

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com