இளநீருடன் தேன் கலந்து குடித்தால் உடலில் ஏற்படும் அற்புதம் !! அதிகம் பகிருங்கள்

Loading...


கோடைக்காலம் வந்தாலே நாம் அனைவரும் தேடி அருந்தும் பானம் இளநீர் தான். வெயில் நேரங்களில் இளநீர் குடிப்பதால் நம் உடலில் நீர் சத்தானது குறையாமல் இருக்கும்.
வெறும் இளநீரை மட்டும் அருந்தாமல் அதில் சிறிது தேன் கலந்து குடிப்பதால் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
பயன்கள்
தினம் காலை வெறும் வயிற்றில் இளநீருடன் தேன் கலந்து அருந்துவதால் அதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடெண்ட் மற்றும் விட்டமின் ஏ, உடலின் செல்களை ப்ரீ- ரேடிக்கல் தாக்கத்தில் இருந்து பாதுகாத்து விரைவில் முதுமை தோற்றம் ஏற்படுவதை தடுக்கும்.
இளநீரில் தேன் கலந்து அருந்துவதால் குடலியக்கம் சீராகும். வயிற்றில் ஏற்படும் அமிலசுரப்பு குறைக்கப்பட்டு, செரிமான பிரச்சனைகள், மலச்சிக்கல் தீரும்.
மேலும், உடலினுள் உள்ள அழற்சி குறைவதுடன், நோயினை ஏற்படுத்தும் தொற்றுக்கிருமிகள் தடுக்கப்படும்.
இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவினை குறைப்பதால், இரத்த குழாய்களில் அடைப்புகள் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. இதனால் இதய நோய் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
இளநீர் தேன் கலவையில் உள்ள ஏராளமான விட்டமின்கள், கனிமசத்துக்கள் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியினை உருவாக்கி உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள உதவுகிறது.
வெறும் வயிற்றில் இதனை குடிக்கும் போது சிறுநீரங்களில் உள்ள டாக்ஸின்கள் மற்றும் கழிவுப்பொருள்கள் வெளியேற்றப்பட்டு சிறுநீரகங்கள் ஆரோக்கியமாகவும் சுத்தமாகவும் இருக்கும்.

Loading...
Share:

0 comments:

Post a Comment

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com