அதிலும் 365 நாளுக்கு 365 சேலை வேண்டுமாம்... 50 லட்சத்திற்கு திருமணம் செய்ய வேண்டும்..ஆண்கள் ரொம்ப பாவம்ப்பா

Loading...

பொதுவாக திருமணம் என்றால் மணமகன் வீட்டார் தான் வரதட்சனை என்ற பெயரில் பெண் வீட்டாரிடம் நகை, பணம், கார் என வாங்குவார்கள்.
ஆனால் நீங்கள் தற்போது காணவிருக்கும் காட்சி உங்களுக்கு சற்று அதிர்ச்சியினை ஏற்படுத்தலாம். ஏனென்றால் வாழப்போகும் வீட்டிற்கு பெண் தனக்கு என்னவெல்லாம் வேண்டும் என்பதை வெளிக்காட்டி அதிர வைத்துள்ளனர்.
அதிலும் 365 நாளுக்கு 365 சேலை வேண்டுமாம்... 50 லட்சத்திற்கு திருமணம் செய்ய வேண்டும்... என அதிகமாகிக்கொண்டே செல்லும் இந்த லிஸ்டினை நீங்களும் கண்டு களியுங்கள்.... அம்மாடியோவ் இவங்களை கட்டிக்கப்போகும் ஆண்கள் ரொம்ப பாவம்ப்பா...
Loading...
Share:

0 comments:

Post a Comment

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com