30 ஆண்டுகளுக்கு பிறகு கடலில் பரவும் பாசி! ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

Loading...
                                                        
வெளிநாடுகளில் காணப்படும் சீ கோஸ்ட், புளுடியர்ஸ் என்ற கடல்பாசி 30 ஆண்டுகளுக்கு பிறகு ஓமன் நாட்டின் கடல் பகுதியில் காணப்படுவதாக நாசா ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
ஓமன் நாட்டின் கடல் பகுதியில் இருந்து பாகிஸ்தான் மற்றும் இந்திய கடலின் கரையோரங்கள் வரை இந்த பாசிகள் பரவி வருவதாக தெரிவித்துள்ளது.
இந்த பாசிகள், கடல்வாழ் உயிரினங்கள், திமிங்கலங்கள் போன்றவற்றிற்கு பிராண வாயு கிடைக்கவிடாமல் செய்துவிடும் என்றும் இதனால் கடல்வாழ் உயிரினங்கள் அதிகளவில் உயிரிழப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பாசி படர்ந்துள்ள படங்களை நாசா வெளியிட்டுள்ளது.
Loading...
Share:

0 comments:

Post a Comment

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com