பாகுபலி-2வில் குழந்தையை தூக்கும் காட்சியை கவணித்தீர்களா- எதை சொல்ல வருகிறது?

Loading...
                                                         
பாகுபலி-2 ட்ரைலர் தான் இன்று சமூக வலைத்தளங்களில் ஒரே டாபிக். யார் எந்த பக்கம் திரும்பினாலும், ட்ரைலர் பார்த்தீயா என்பதே கேள்வியாக உள்ளது.
இந்நிலையில் இந்த ட்ரைலரின் ரம்யா கிருஷ்ணன் குழந்தையை தலைக்கு மேல் தூக்கி அமரேந்திர பாகுபலி என்று கூறுகிறார்.
அதற்கு மேல் நெருப்பு எரியும், அதேபோல் முதல் பாகத்தில் ரம்யா கிருஷ்ணன் குழந்தையை தலைக்கு மேல் தூக்கி செல்லும் போது சுற்றி நீராக இருக்கும்.
இயற்கையின் பலமாக பாகுபலியின் மகன் உருவாகியுள்ளான் என்பதின் சிம்பாளிக் ஷாட் தான் இந்த காட்சிகள்.
Loading...
Share:

0 comments:

Post a Comment

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com