அஜித்குமார் அப்போ 2500 ரூபாய், இப்போ 25 கோடி ரூபாய் – ஆனால்..! – பிரபல இயக்குனர் உருக்கம்

Loading...
                                                        
நடிகர் சுரேஷ் மேனன் தற்போது தான சேர்ந்த கூட்டம் படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருகின்றார். இந்நிலையில், நடிகர் அஜித்-துடனான தனது அனுபவத்தை முகநூல் வழியாக பகிர்ந்து கொண்டுள்ளார் அவர்.
புதியமுகம் படத்தின் இயக்குனர் அஜித்-தின் இள வயது புகைப்படம் ஒன்றை முகநூலில் பதிவிட்டுள்ளார். 1993-ம் ஆண்டு ஒரு சிறிய வேடத்தில் ஒரு நிமிடம் மட்டுமே நடிக்தார் அஜித். அப்போ அவரின் சம்பளம் வெறும் 2500 ரூபாய். ஆனால், அவர் தற்போதைய சம்பளம் 25 கோடியாக இருக்கலாம்.  இன்னும், அதே அழகோடும், அதே பணிவோடும் அவர் நட்போடு பழகுவது எனக்கு ஆச்சரியம் அழிக்கிறது என்று கூறியுள்ளார்.

Loading...
Share:

0 comments:

Post a Comment

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com