1 லட்சம் சம்பளம் வாங்கும் ஐடி ஊழியர் பிச்சை எடுக்கிறார்... என்ன காரணம் தெரியுமா?

Loading...

சென்னையில் மின்சார ரயில் ஒன்றில் ரூபாய் ஒன்றரை லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கும் ஐ.டி ஊழியர் பிச்சை எடுப்பது போன்ற வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் பெரும் வைரலாகியுள்ளது.
விவசாயிகளுக்கு ஆதரவாக பல இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த வகையில், இந்த பிச்சை எடுக்கும் சம்பவமும் நிகழ்ந்துள்ளது.
அதாவது, பிற்காலத்தில், நாம் பணத்தை உண்ணப்போவது கிடையாது. இன்னும் எத்தனை தலைமுறையானாலும் நாம் உண்ணப் போவது என்னமோ விவசாய் உற்பத்தி செய்வதன் மூலம் கிடைக்கும் சோறு மட்டும் தான்.
அப்படியிருக்கையில், விவசாயியே உயிரோடு இல்லையென்றால் விவசாயம் எப்படி நடைபெறும்.
ஆதலால் தயவு செய்து விவசாயிகளை வாழவிடுங்கள் என்று வேண்டி பிச்சை எடுக்கிறார் இந்த ஐ.டி.ஊழியர்.

Loading...
Share:

0 comments:

Post a Comment

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com