டெல்லி வந்த அபுதாபி இளவரசரின் பிரமிக்க வைக்கும் தனி விமானம் (வீடியோ)

Loading...
இந்திய குடியரசு விழாவில் பங்கேற்ற இளவரசர் ஷேக் முகமதுவும் தனது பயணங்களுக்காக தனி விமானம் வைத்துள்ளார். அதில்தான் இந்தியா வந்தார். டெல்லி விமான நிலையத்தில்  தனி விமானத்தில் வந்து இறங்கிய ஷேக் முகமதுவை இந்திய பிரதமர் மோடி வரவேற்றார். அதற்கு பிறகு, அவரது விமானம் டெல்லி பாலம் விமான நிலையத்தின் டெக்னிக்கல் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தது. அந்த விமானத்தில் உள்ள வசதிகள் பிரமிக்க வைக்கிறது.  இது குறித்து வீடியோ ஒன்று, தற்போது யு- டியூப்பில் வெளியாகியுள்ளது.
Loading...
Share:

0 comments:

Post a Comment

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com