இப்பதானே கல்யாணம் ஆச்சி, போலீஸ் கம்பளைண்ட் பண்ணியிருக்கார் காவ்யா மாதவன்!

Loading...
                                                              
மலையாள நடிகர் திலீப்பை காவ்யா மாதவன் சமீபத்தில் தான் திருமணம் செய்தார். இருவருக்கும் இது இரண்டாம் கல்யாணம்.
திலீப் காவ்யாவிற்கு முன்னால், நடிகை மஞ்சு வாரியரை திருமணம் செய்திருந்தார். இவர்களுக்கு 16 வயதில் ஒரு மகள் இருக்கிறார். மஞ்சு வாரியாரை விவாகரத்து செய்த திலீப், தன்னை விட 16 வயது இளைய காவ்யா மாதவனை சமீபத்தில் கொச்சியில் திருமணம் செய்தார்.
மஞ்சு வாரியாரை விவாகரத்து செய்ய காவ்யா மாதவன் தான் காரணம் என்று கோபத்தில் இருந்த மஞ்சு வாரியாரின் ரசிகர்களும், காவ்யா திலீப்பை மணக்க எதிர்ப்பு தெரிவித்த காவ்யாவின் ரசிகர்களும், காவ்யாவின் பேஸ்புக்கில் கடுமையாக விமர்சித்துவருகின்றனர்.
இந்த தரக்குறைவான பதிவுகளை கண்டு கடுப்பான காவ்யா , பதிவு போட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி போலீஸ் புகார் அளித்துள்ளார்.
Loading...
Share:

0 comments:

Post a Comment

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com