7 நாட்களில் மெல்லிய இடை வேண்டுமா? இதை மறக்காமல் குடிங்க..!

Loading...
                                                                         


உடல் பருமனை குறைக்க முடியமால் அவதிப்படுபவர்கள், இந்த சத்தான வாழைப்பழ ஜூஸை தொடர்ந்து குடித்து வந்தால் 7 நாட்களில் மெல்லிய இடையை பெறலாம்.
மருத்துவ குணங்கள்- அளவைக் குறைக்கும், வாழைப்பழம் செரிமானத்திற்கு உதவும், வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் மற்றும் உப்பு குறைவாகவும் உள்ளது. வாழைப்பழம் மன அழுத்தத்தை போக்கும்.
தேவையான பொருட்கள்
வாழைப்பழம் – 1
ஆரஞ்சு – 1
பால் – 1/2 கப்
தேங்காய் எண்ணெய் – 1 டீஸ்பூன்
இஞ்சி பொடி – 1/4 டீஸ்பூன்
ஆளி விதை – 2 டேபிள் ஸ்பூன்
வே புரோட்டீன் – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை: மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்தால் வாழைப்பழ ஜூஸ் தயார்.
பருகும் முறை- இந்த பானத்தை பசி எடுக்கும் போதெல்லாம் பருகலாம். அதிலும் மதிய வேளையில் உணவு உண்பதற்கு பதிலாக குடித்து வர, விரைவில் தொப்பையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
குறிப்பு ஒருவேளை இந்த பானத்தை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், அந்த பானத்தில் உள்ள அனைத்து சத்துக்களும் உடலால் உறிஞ்சப்படும். ஆனால் இந்த பானம் குடிப்பதற்கு முன் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது நல்லது.

Loading...
Share:

0 comments:

Post a Comment

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com