தடுத்து நிறுத்தப்பட்ட ரயிலில் 5 நாட்கள் பயணிகளுக்கு உணவு வழங்கிய மாணவர்கள்.. தமிழர்களுக்கு ஈரமும் உண்டு..

Loading...
                                              
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் ஒரு பகுதியாக ரயில் மறியல் செய்யப்பட்டது. சேலம் மற்றும் மதுரையில் மறிக்கப்பட்ட ரயில் 5 நாட்கள் அதே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
அதில் இருந்த சில பயணிகள் மாற்று ஏற்பாடுகளின் மூலம் செல்லப்பட்டதாக கூறப்பட்டது. மற்றவர்கள் அங்கேயே இருந்தனர். ரயிலில் இருந்த பயணிகளுக்கு எந்த தொந்தரவும் ஏற்படாக்கூடாது என்பதில் மாணவர்கள் கண்ணும் கருத்துமாக இருந்தனர்.
குறிப்பாக வேளா வேளைக்கு தவாறாம் உணவு கொடுத்து உபசரித்தனர். இதனை பார்த்த பயணிகள் மிகவும் நெகிழ்ந்து போனார்கள். தமிழனுக்கு வீரமும் உள்ளது. நெஞ்சில் ஈரமும் என்றனர்.
Loading...
Share:

0 comments:

Post a Comment

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com