சென்னையில் 2 சரக்கு கப்பல் நேருக்கு நேர் மோதி விபத்து

Loading...
                                                     
சென்னை, எண்ணூர் துறைமுகம் அருகில் இரண்டு சரக்கு கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சரக்கு  கப்பலில் இருந்து பல கோடி மதிப்பிலான டீசல், பெட்ரோல் வீணாக கடலில் கலந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மும்பையில் இருந்து டீசல், பெட்ரோல் ஏற்றிக்கொண்டு சென்னைக்கு சரக்கு கப்பல் வந்து கொண்டிருந்த போது எதிரே ஒரு கப்பல் வந்துள்ளது. அதன் மீது சரக்கு கப்பல் பயங்கரமாக மோதியுள்ளது.
இதனால் கப்பலில் இருந்த பல கோடி மதிப்பிலான டீசல், மற்றும் பெட்ரோல் கடலில் கலந்துள்ளது. இது பற்றி எண்ணூர் துறைமுகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. அதனை தொடர்ந்து மீட்பு படைகள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது.
Loading...
Share:

0 comments:

Post a Comment

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com