‘‘துரோகம் செய்யமாட்டோம்; அம்மாவின் கனவை நனவாக்குவோம்’’ கூட்டத்தில் அழுத எம்எல்ஏக்கள்!!

Loading...
                                                             
                       
சென்னை அப்போலோ மருத்துவமனையில் நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் மூத்த அமைச்சர் முதல்வர் உடல் நிலை குறித்து விளக்கிய போது அங்கிருந்த அனைவருமே கண்ணீர் விட்டு அழுதுள்ளனர்.
அப்போது ‘‘துரோகம் செய்யமாட்டோம்; அம்மாவின் கனவை நனவாக்க கட்டுபாடுடன் செயல்பட உறுதி ஏற்போம்’’ என உறுதி எடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Loading...
Share:

0 comments:

Post a Comment

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com