டிசம்பர் மாதம் பிரபல பெண் ஒருவர் இறப்பார்!!.. பஞ்சாங்கத்தில் ஏற்கனவே கூறப்பட்டுள்ளது!!..

Loading...
                                                           
தமிழகத்தையே தற்போது சோகத்தில் மூழ்க வைத்த சம்பவம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம்.
இவர் கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி உடல்நல குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து 75 நாட்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக டிசம்பர் 5ஆம் தேதி காலமானதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.
ஆனால், அதிசயம் என்னவென்றால் கார்த்திகை மாதம் ஒரு பிரபல பெண்மணியின் மரணம் நிகழும் என்று ஏற்கனவே பங்சாகத்தில் கூறப்பட்டுள்ளது. அது நிரூபனம் ஆகும் வகையில் தற்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது
Loading...
Share:

0 comments:

Post a Comment

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com