அனாதையாகி நின்று கதறிய ஜெ.வின் வேலைகாரப் பெண்கள்…!

Loading...
                                                       
முதல்வர் எங்கு சென்றாலும் கூடவே சென்று ..பார்த்து பார்த்து உதவ நான்கு பெண்கள் எப்போதும் தயாராக இருப்பார்கள்..
முதல்வரை அம்மாவென்றே அழைப்பார்கள் ..முதல்வரும் அவர்களை பாசத்துடன் பிள்ளைகள் போலவே நடத்துவார்..!
ஹெலிகாப்டர் மூலம் முதல்வர் போனாலும் இந்த பணிப் பெண்கள் கூடவே இருப்பார்கள்..! இதோ முதல்வர் மறைந்து விட்டார்..!
சமையல் செய்யும் பெண்கள் உட்பட..அனைத்து பணிப் பெண்களும் முதல்வர் முகத்தையே வெறித்தபடி பார்த்து நின்ற கோலம் கள் மனதையும் கரைத்து விடும்..
சில பெண்கள் மயங்கிச் சரிந்தனர். இனி எங்களுக்கு யார் இருக்கிறார்கள் என்று முதல்வர் முகத்தை நோக்கி கேட்பது போல பரிதாபமாக இருந்தது.
Loading...
Share:

0 comments:

Post a Comment

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com